வாசிவேக வர்மக்கலை இலவச சிகிச்சை முகாம்/தலைமை வர்மக்கலை ஆசான் பிரம்மஸ்ரீ எஸ்.கோபாலகிருஷ்ணன்
குருகுல முகவரி
கூகுள் மேப்
Aadhisakthi varmakalai
098942 85755
https://maps.app.goo.gl/uBt7o7TVmsUR2aQA6
கோவை
காந்திபுரத்தில் இருந்து வரும்போது மாதம்பட்டி செல்லும் பேருந்தில் ஏறி காளம்பாளையம் என்று கேட்டு இறங்கி ஒரு ஆட்டோ பிடித்து வர்மக்கலை குருகுலம் செல்லவேண்டும் என கூறினால் வந்துவிடலாம்
கோவை சிங்காநல்லூரில் இருந்து வரும்போது டவுண்ஹால் வந்து மாதம்பட்டி பஸ் ஏறி காளம்பாளையம் வந்து ஆட்டோ பிடித்து வர்மக்கலை குருகுலம் போக வேண்டும் என கூறினால் போதும்
கோவை
உக்கடத்தில் இருந்து வரும்போது B1 போலீஸ் ஸ்டேசன் வரை நடந்து வந்து மாதம்பட்டி செல்லும் பேருந்தில் ஏறி காளம்பாளையத்தில் இறங்கி ஆட்டோ பிடித்து வர்மக்கலை குருகுலம் போகவேண்டும் என கூறினால் போதும்.
இரயிலில் வருபவர்கள் கோவை ஜங்ஷன் எதிரில் உள்ள டவுண் பஸ் ஸ்டாப்பில் மாதம்பட்டி செல்லும் பேருந்தில் ஏறி காளம்பாளையத்தில் இறங்கி ஆட்டோ பிடித்து வர்மக்கலை குருகுலம் போகவேண்டும் என கூறினால் போதும்.
நன்றி
மகிழ்ச்சி
-கோ.
Share