வர்மக்கலை தற்காப்பு பயிற்சி வகுப்பு 24.7.2022/எஸ்.கோபாலகிருஷ்ணன்+918883883303
👊 வர்மக்கலை தற்காப்பு 👊
(புதிய வகுப்பு)
( மாதாந்திர பயிற்சி )
🌻 சுவடுமுறை
🌻 அடிதடை
🌻 வர்ம பிடிகள்
🌻 வர்ம பூட்டுகள்
🌻 கத்திப்பிடி முறை
🌻 சிதறடிமுறை
🌻 வர்ம அடிமுறை
🌻 வர்ம ஆயுதப்பிரயோகம்
🌻 வர்ம அடங்கல்
🌻 ஆகிய அனைத்து இரகசிய வித்தைகளையும் ஒளிவு மறைவில்லாமல் கற்றுக்கொள்ளலாம்
🌻 நாள்:-
24.7.2022
ஞாயிறு காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை
🌻 மாதம் ஒருமுறை பயிற்சி வகுப்பு தொடர்ச்சியாக ஒரு வருடங்கள் நடக்கும்
🌻 இடம்:-
ஆதிசக்தி வர்மக்கலை குருகுலம்
தீத்திபாளையம்
கோவை
🌻 குரு தட்சணை:- 1500₹
🌻 பயிற்சிக்கு வருபவர்கள்
தேங்காய்
பழம்
மூன்று வகை பழங்கள்
வெற்றிலை பாக்கு
பூ
அவல்
பொரி
கடலை
சர்க்கரை
காவி வேஷ்டி
காவி துண்டு
எலுமிச்சை பழம்
ஆகிய பொருட்கள் கண்டிப்பாக வாங்கி வரவேண்டும், மேலும் ஆதார் அட்டை நகல் பாஸ்போர்ட் புகைப்படம் கொண்டு வரவேண்டும்,இவற்றை கொண்டு வராதவர்களுக்கு கண்டிப்பாக பயிற்சி அளிக்கப்படமாட்டாது. ( நமது பாரம்பரிய முறைப்படி முருகப்பெருமான் வேல் பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படும் )
🌻 நன்றி
மகிழ்ச்சி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்.
குருகுல முகவரி
கூகுள் மேப்
Aadhisakthi varmakalai
098942 85755
https://maps.app.goo.gl/uBt7o7TVmsUR2aQA6
கோயமுத்தூர் காந்திபுரத்தில் இருந்து வரும்போது மாதம்பட்டி செல்லும் பேருந்தில் ஏறி காளம்பாளையம் என்று கேட்டு இறங்கி ஒரு ஆட்டோ பிடித்து வர்மக்கலை குருகுலம் செல்லவேண்டும் என கூறினால் வந்துவிடலாம்
கோவை சிங்காநல்லூரில் இருந்து வரும்போது டவுண்ஹால் வந்து மாதம்பட்டி பஸ் ஏறி காளம்பாளையம் வந்து ஆட்டோ பிடித்து வர்மக்கலை குருகுலம் போக வேண்டும் என கூறினால் போதும்
கோவை
உக்கடத்தில் இருந்து வரும்போது B1 போலீஸ் ஸ்டேசன் வரை நடந்து வந்து மாதம்பட்டி செல்லும் பேருந்தில் ஏறி காளம்பாளையத்தில் இறங்கி ஆட்டோ பிடித்து வர்மக்கலை குருகுலம் போகவேண்டும் என கூறினால் போதும்.
நன்றி
மகிழ்ச்சி
-கோ.
https://www.aadhisakthig.com/
Share