"அடிவர்ம முத்திரைகள்" /தலைமை வர்மக்கலை ஆசான் Dr.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார் 9894285755

👊 சிதறடி வர்மக்கலை தற்காப்பு 👊
(புதிய வகுப்பு)
( மாதாந்திர பயிற்சி )

🌻 மெய்யடக்கம்
🌻சுவடுமுறை
🌻 அடிதடை
🌻 வர்ம பிடிகள்
🌻 வர்ம பூட்டுகள்
🌻 கத்திப்பிடி முறை
🌻 சிதறடிமுறை
🌻 வர்ம அடிமுறை
🌻 வர்ம ஆயுதப்பிரயோகம்
🌻 வர்ம அடங்கல்

🌻 ஆகிய அனைத்து இரகசிய வித்தைகளையும் ஒளிவு மறைவில்லாமல் கற்றுக்கொள்ளலாம்

🌻 நாள்:-
29.10.2023
ஞாயிறு காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை

🌻 மாதம் ஒருமுறை பயிற்சி வகுப்பு தொடர்ச்சியாக 18 மாதங்கள் நடைபெறும்.

🌻 இடம்:-
ஆதிசக்தி வர்மக்கலை குருகுலம்
தீத்திபாளையம்
கோவை

🌻 முதன் முதலாக பயிற்சிக்கு வருபவர்கள்
தேங்காய்
பழம்
மூன்று வகை பழங்கள்
வெற்றிலை பாக்கு
பூ
அவல்
பொரி
கடலை
சர்க்கரை
காவி வேஷ்டி
காவி துண்டு
எலுமிச்சை பழம்
ஆகிய பொருட்கள் கண்டிப்பாக வாங்கி வரவேண்டும், மேலும் ஆதார் அட்டை நகல் பாஸ்போர்ட் புகைப்படம் கொண்டு வரவேண்டும் இவற்றை கொண்டு வராதவர்களுக்கு கண்டிப்பாக பயிற்சி அளிக்கப்படமாட்டாது. ( நமது பாரம்பரிய முறைப்படி முருகப்பெருமான் வேல் பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படும் )

(மாணவர்கள் பயிற்சி செய்ய ஒரு வெள்ளை வேஷ்டி இடுப்பில் கட்ட துண்டும் கொண்டு வரவேண்டும்,சீருடை பின்னர் தரப்படும்)

🌻 மேலும் விபரங்களுக்கு
8883883303
9894285755

🌻 நன்றி
மகிழ்ச்சி
தலைமை வர்மக்கலை ஆசான்
Dr எஸ்.கோபாலகிருஷ்ணன்.B.A.M.S.