வாசிவேக வர்மக்கலை இலவச சிகிச்சை முகாம்/தலைமை வர்மக்கலை ஆசான் பிரம்மஸ்ரீ எஸ்.கோபாலகிருஷ்ணன்

வாசிவேக வர்மக்கலை இலவச சிகிச்சை முகாம்/தலைமை வர்மக்கலை ஆசான் பிரம்மஸ்ரீ எஸ்.கோபாலகிருஷ்ணன்

குருகுல முகவரி கூகுள் மேப் Aadhisakthi varmakalai 098942 85755 https://maps.app.goo.gl/uBt7o7TVmsUR2aQA6 கோவை காந்திபுரத்தில் இருந்து வரும்போது மாதம்பட்டி செல்லும் பேருந்தில் ஏறி காளம்பாளையம் என்று கேட்டு இறங்கி ஒரு ஆட்டோ பிடித்து வர்மக்கலை குருகுலம் செல்லவேண்டும் என கூறினால் வந்துவிடலாம்